முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெனிசு

(வெனிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

Comune di Venezia
வெனிஸ் நகரம்
வெனிஸ்
வெனிஸ்
ஆள்கூறுகள்: 45°26′N 12°19′E / 45.433°N 12.317°E / 45.433; 12.317ஆள்கூறுகள்: 45°26′N 12°19′E / 45.433°N 12.317°E / 45.433; 12.317
மண்டலம்வெனீட்டோ
மாகாணம்வெனிஸ் மாகாணம்
பரப்பளவு
 • மொத்தம்412
ஏற்றம்0
மக்கள்தொகை (January 1, 2004)
 • மொத்தம்2,71,251
 • அடர்த்தி646
இணையதளம்www.comune.venezia.it

புகழ்பெற்ற வெனிசியர்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெனிசு&oldid=2023011" இருந்து மீள்விக்கப்பட்டது