வெண்ணா ஆறு

(வென்னா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெண்ணா ஆறு (Venna River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மஹாபலீஸ்வர் பீடபூமியில் உற்பத்தியாகிறது. இது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். வெண்ணா ஆறு சாத்தாரா நகரத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. வெண்ணா ஆற்றின் நீளம் 130 கிலோ மீட்டர் ஆகும்.

வெண்ணா ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சதாரா
சிறப்புக்கூறுகள்
மூலம்வெண்ணா ஏரி, மஹாபலீஸ்வர்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
சாத்தாரா, , கிருஷ்ணா ஆறு
நீளம்130 km (81 mi)

இதனையும் காண்க

தொகு
  1. கிருஷ்ணா ஆறு
  2. காயத்ரி ஆறு
  3. கொய்னா ஆறு
  4. சாவித்திரி ஆறு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணா_ஆறு&oldid=3784258" இலிருந்து மீள்விக்கப்பட்டது