வெய்னிங் தவளை
வெய்னிங் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனூரா
|
குடும்பம்: | இராணிசாலிடே
|
பேரினம்: | சூடோரேனா
|
இனம்: | சூ. வெய்னினென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
சூடோரேனா வெய்னினென்சிசு (லையு, குயு & யாங், 1962) | |
வேறு பெயர்கள் | |
|
சூடோரேனா வெய்னினென்சிசு (Weining frog) என்பது சீனா காணப்படும் ஒரு தவளை சிற்றினமாகும். இது சூடோரேனா எனும் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். இது வெய்னிங் தவளை அல்லது வெய்னிங் வரி-நகத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமுள்ள புதர் நிலங்கள், மிதவெப்ப புல்வெளி மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2020). "Pseudorana weiningensis". IUCN Red List of Threatened Species 2020: e.T58750A63847043. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T58750A63847043.en. https://www.iucnredlist.org/species/58750/63847043. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ "Pseudorana weiningensis (Liu, Hu, and Yang, 1962) | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.