வெய் சாவ்டாங் அருவி

 வெய் சாவ்டாங் அருவி (Wei Sawdong Falls) மேகாலயாவின் சிரபுஞ்சியில் அமைந்துள்ள மூன்று அடுக்கு அருவியாகும்.[1][2]

அமைவிடம்

தொகு

இந்த அருவி கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் சில்லாங்கிலிருந்து தென்மேற்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3] மேலும், இது மற்றொரு பெரிய அருவியான டெயின்த்லென் அருவிக்கு அருகாமையில் உள்ளது. வெய் சாவ்டாங் என்ற பெயர் உள்நாட்டில் பேசப்படும் காசி மொழியிலிருந்து வந்தது ( வெய் - ஒரு குளத்தை ஒத்திருக்கிறது, சாடாங் - சதுர வடிவமானது).

வெய் சாவ்டாங்கை அணுகுவது கடினம், மேலும் அருவிக்கான மலையேற்றப் பாதை வெளியில் அமைந்தும் பின்பக்கமாகச் செல்லும் பாதை சவாலானதாக உள்ளது.[4] இந்த அருவியானது குறிப்பாக நீலமும் பச்சையும் கலந்த, படிகத்தெளிவான நீருக்காக நன்கு அறியப்படுகின்றது.[5]


படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Dainthlen and Wei-Sawdong Falls – Meghalaya Tourism" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  2. "Meghalaya is the perfect place for a relaxing vacation". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  3. "Meghalaya's most offbeat secrets: No one will tell you about these places!". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
  4. Singh, Ritu. "Waterfalls, Meadows & Lakes Galore: Why Meghalaya is a Nature Lovers Paradise | Top 8 Places to Visit". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
  5. "AllTrails - Wei Sawdong Waterfall".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெய்_சாவ்டாங்_அருவி&oldid=3846360" இலிருந்து மீள்விக்கப்பட்டது