வெர்னர் வொன் சீமன்சு
ஜெர்மன் கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர்
எர்னஸ்ட் வெர்னர் சீமன்சு (Ernst Werner Siemens, 1888 முதல் வொன் சீமன்சு; இடாய்ச்சு: [ˈziːmɛns]; 13 திசம்பர் 1816 – 6 திசம்பர் 1892) செருமானிய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவரது பெயர் மின்தடைக்கான அனைத்துலக அலகுக்கு, சீமன்சு, வைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மின்னியல் தொலைத்தொடர்பு நிறுவனமான சீமென்சை இவர் நிறுவினார்.
வெர்னர் வொன் சீமன்சு | |
---|---|
பிறப்பு | கெர்டென், அனோவர் இராச்சியம் | 13 திசம்பர் 1816
இறப்பு | 6 திசம்பர் 1892 பெர்லின், செருமானியப் பேரரசு | (அகவை 75)
துறை | கண்டுபிடிப்பு |
வெளி இணைப்புகள்
தொகு- Biography, Siemens Corporate Archives பரணிடப்பட்டது 2010-02-03 at the வந்தவழி இயந்திரம்
- Loudspeaker History (U. of San Diego) பரணிடப்பட்டது 2006-09-05 at the வந்தவழி இயந்திரம்
- Short biography and bibliography in the Virtual Laboratory of the Max Planck Institute for the History of Science