சீமென்ஸ் ஏஜி (Siemens, German pronunciation: [ˈziːməns]) ஒரு ஜெர்மானிய பொறியியல் நிறுவனம். வெர்னர் வோன் சீமன்ஸ் என்பவரால் 12 அக்டோபர் 1847 அன்று நிறுவப்பட்டது. பெர்லின், மியூனிக் மற்றும் எர்லங்கேன் ஆகிய ஊர்களில் இதன் சர்வதேச தலைமையகங்கள் அமைந்துள்ளன. இந்நிறுவனம் மூன்று முக்கிய வர்த்தக பிரிவுகளை கொண்டிருக்கிறது - அவை தொழில்துறை, ஆற்றல், மற்றும் சுகாதாரம். சீமென்ஸ் ஏஜி பிராங்க்ஃபுர்ட் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் மார்ச் 12, 2001 முதல் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சீமென்ஸ் ஏஜி
வகைஜெருமானிய பொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1847 in பெர்லின்
நிறுவனர்(கள்)வெர்னர் வோன் சீமன்ஸ்
தலைமையகம்மியூனிக், ஜெர்மனி
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்பீட்டர் லூஷெர்(தலைவர் மற்றும் சி ஈ ஓ)
தொழில்துறைநிறுமக் குழுமம்
உற்பத்திகள்தகவல் தொடர்பு அமைப்புகள், மின் உற்பத்தி, தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் மற்றும் கட்டங்களின் தன்னியக்கமாக்கல், விளக்குகள், மருத்துவத் தொழில்நுட்பம், ரயில்வே வாகனம், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள், வீட்டு உபகரணங்கள், தீ எச்சரிக்கை, PLM மென்பொருள்
சேவைகள்வணிக சேவைகள், நிதியுதவி, பொறியியல் திட்டம் மற்றும் கட்டுமானம்
வருமானம்75.98 பில்லியன் (2009/2010)[1]
இயக்க வருமானம்€5.916 பில்லியன் (2009/2010)[1]
நிகர வருமானம்€3.899 பில்லியன் (2009/2010)[1]
மொத்தச் சொத்துகள்€102.83 பில்லியன் (September 2010)[1]
மொத்த பங்குத்தொகை€29.07 பில்லியன் (September 2010)[1]
பணியாளர்405,000 (September 2010)[1]
பிரிவுகள்தொழில்துறை, சக்தி, சுகாதார துறை
இணையத்தளம்www.siemens.com

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமென்ஸ்&oldid=2222986" இருந்து மீள்விக்கப்பட்டது