முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவு

(வெல்லவாய பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவு (Wellawaya Divisional Secretariat, சிங்களம்: වැල්ලවාය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 29 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 59,770 ஆகக் காணப்பட்டது.[2]

வெல்லவாய
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்www.wellawaya.ds.gov.lk

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்த்த நாள் 13 சூன் 2016.
  2. Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்தொகு