வெளியீட்டு சாதனம்

வெளியீட்டு சாதனம் (Output device) என்பது கணிப்பொறியில் தரவுகளை அல்லது செய்திகளை வெளியிட பயன்படுத்தப்படும் கணினி வன்பொருள் சாதனம் ஆகும். இது கணினியில் நடைபெறும் தரவு செயலாக்கத்தின் முடிவுகளை தெரிவிக்கப் பயன்படுகின்றது.

வெளியீட்டு சாதனம் - உதாரணங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளியீட்டு_சாதனம்&oldid=3627281" இலிருந்து மீள்விக்கப்பட்டது