வெள்ளரி

(வெள்ளரிக்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Cucumber
Cucumbers grow on vines
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. sativus
இருசொற் பெயரீடு
Cucumis sativus
L.

வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதிலிருந்துப் பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.[1][2][3]

பயன்கள்

தொகு

மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ணவல்லது. உடல் வெப்பத்தைத் தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cucumber." Encyclopædia Britannica. [1998] 2019.
  2. Silvertown, Jonathan (1985). "Survival, Fecundity and Growth of Wild Cucumber, Echinocystis Lobata". Journal of Ecology 73 (3): 841–849. doi:10.2307/2260151. 
  3. Chomicki, Guillaume; Schaefer, Hanno; Renner, Susanne S. (June 2020). "Origin and domestication of Cucurbitaceae crops: insights from phylogenies, genomics and archaeology" (in en). New Phytologist 226 (5): 1240–1255. doi:10.1111/nph.16015. https://nph.onlinelibrary.wiley.com/doi/full/10.1111/nph.16015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளரி&oldid=4104520" இலிருந்து மீள்விக்கப்பட்டது