வெல்லவாயா

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்
(வெள்ளவாயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெள்ளவாயா அல்லது வெல்லவாயா (Wellavaya) என்பது இலங்கையின் ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இலங்கையின் மிக நீண்ட நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ-2 நெடுஞ்சாலை (அல்லது காலி வீதி) தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து வெள்ளவாயாவில் முடிவடைகின்றது. இந்நகரம் வெள்ளவாயா பிரதேச சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011இல் இந்நகரின் மக்கள்தொகை 4190[1] ஆகும்.

வெள்ளவாயா
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்மொனராகலை மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,190
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெல்லவாயா&oldid=3572342" இலிருந்து மீள்விக்கப்பட்டது