வெள்ளி இருகுரோமேட்டு

வெள்ளி இருகுரோமேட்டு (Silver dichromate) என்பது Ag2Cr2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரில் கரையாத இச்சேர்மம் சூடான தண்ணீருடன் சேர்த்து சூடாக்கும் போது சிதைவடைகிறது.

வெள்ளி இருகுரோமேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி இருகுரோமேட்டு
இனங்காட்டிகள்
7784-02-3
InChI
  • InChI=1S/2Cr.2Ag.7O/q;;2*+1;;;;;;2*-1
  • InChI=1/2Cr.2Ag.7O/q;;2*+1;;;;;;2*-1/rCr2O7.2Ag/c3-1(4,5)9-2(6,7)8;;/q-2;2*+1
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ag+].[Ag+].[O-][Cr](=O)(=O)O[Cr]([O-])(=O)=O
பண்புகள்
Ag2Cr2O7
வாய்ப்பாட்டு எடை 431.76 கி/மோல்
தோற்றம் மாணிக்கச் சிவப்பு நிறத்தூள்
அடர்த்தி 4.77 கி/செ.மீ3
Ksp = 2.0×10-7
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் இருகுரோமேட்டின் நீர்த்தக் கரைசலுடன் நீர்த்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்ப்பதால் வெள்ளி இருகுரோமேட்டு உருவாகிறது.

K2Cr2O7 (aq) + 2 AgNO3 (aq)→ Ag2Cr2O7 (s) + 2 KNO3 (aq)

பயன்கள்

தொகு

கரிம வேதியியலில் இதனுடன் தொடர்புடைய அணைவுச் சேர்மங்கள் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகின்றன[1]. உதாரணமாக, டெட்ராகிசு(பிரிடின்)வெள்ளி இருகுரோமேட்டுச் சேர்மம் ([Ag2(py)4]2+[Cr2O7]2−) பென்சைலிக் மற்றும் அல்லைலிக் ஆல்ககால்களை தொடர்புடைய கார்பனைல் சேர்மங்களாக மாற்ற உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Firouzabadi, H.; Seddighi, M.; Ahmadi, Z. Arab; Sardarian, A. R. (1989). "Selective Oxidative Cleavage of Benzylic Carbon-Nitrogen Double Bonds Under Non-Aqueous Condition with Tetrakis(pyridine)-Silver Dichromate [(Py)2Ag]2Cr2O7". Synthetic Communications 19 (19): 3385. doi:10.1080/00397918908052745. 
  2. Firouzabadi, H.; Sardarian, A.; Gharibi, H. (1984). "Tetrakis (Pyridine)silver Dichromate Py4Ag2Cr207 - A Mild and Efficient Reagent for the Conversion of Benzylic and Allylic Alcohols to Their Corresponding Carbonyl Compounds". Synthetic Communications 14: 89. doi:10.1080/00397918408060869. 
  • Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_இருகுரோமேட்டு&oldid=2876688" இலிருந்து மீள்விக்கப்பட்டது