வெள்ளை வால் சிற்றெலி

வெள்ளை வால் சிற்றெலி
White-tailed mole[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
டால்ப்பிடே
பேரினம்:
பராசுகாப்டர்
இனம்:
ப. லுகுராசு
இருசொற் பெயரீடு
பராசுகாப்டர் லுகுரா
(பிளைத், 1850)
வெள்ளை வால் மோல் பரம்பல்

வெள்ளை வால் சிற்றெலி (White-tailed mole)(பராசுகாப்டர் லுகுரா) என்பது தல்பிடே குடும்ப பாலூட்டி ஆகும். இது வங்காளதேசம்,[2] சீனா, இந்தியா மற்றும் மியான்மரில் காணப்படுகிறது.

பராசுகாப்டர் பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. 2.0 2.1 Molur, S. (2016). "Parascaptor leucura". IUCN Red List of Threatened Species 2016: e.T41470A22322993. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41470A22322993.en. https://www.iucnredlist.org/species/41470/22322993. பார்த்த நாள்: 11 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_வால்_சிற்றெலி&oldid=3630529" இலிருந்து மீள்விக்கப்பட்டது