வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ்
வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ் (Westland Lynx) என்பது வெஸ்ட்லாண்டினால் உருவாக்கப்பட்ட பிரித்தானிய பலநோக்கு இராணுவ உலங்கு வானூர்தி. ஆரம்பத்தில் பயன்பாட்டு உலங்கு வானூர்தியாக மக்கள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இருந்தாலும், இராணுவ ஆர்வம் சண்டைக்கள, கடற்படை வகையாக மேம்படுத்தப்பட்டது. லிங்க்ஸ் 1977 இல் முதலில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பல நாடுகளின் ஆயுதப்படைகளினால் உள்வாங்கப்பட்டு, சண்டைக்கள பயன்பாட்டு, கவச வாகன எதிர்ப்பு, தேடி மீட்டல், நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
லிங்க்ஸ் / சுப்பர் லிங்க்ஸ் | |
---|---|
பிரான்சிய கடற்படையின் லிங்க்ஸ் பறக்க ஆரம்பிக்கிறது | |
வகை | பலநோக்கு இரானுவ உலங்கு வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய இராச்சியம் |
உற்பத்தியாளர் | வெஸ்ட்லாண்ட் அகுஸ்டா வெஸ்ட்லாண்ட் |
முதல் பயணம் | 21 மார்ச் 1971 |
அறிமுகம் | 1978 |
தற்போதைய நிலை | வேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரித்தானிய இராணுவம் அரச கடற்படை பிரான்சிய கடற்படை செருமனிய கடற்படை |
உற்பத்தி | 1978-தற்போது |
மாறுபாடுகள் | அகுஸ்டா வெஸ்ட்லாண்ட் AW159 |
பின் வந்தது | வெஸ்ட்லாண்ட் 30 |
இயக்குபவர்கள்
தொகு- பிரேசில்[1]
- டென்மார்க்[1]
- பிரான்சு[1]
- செருமனி[1]
- மலேசியா [1]
- நோர்வே[1]
- ஓமான் [1]
- போர்த்துகல்[1]
- தென்னாப்பிரிக்கா[1]
- தென் கொரியா [1]
- தாய்லாந்து [1]
- ஐக்கிய இராச்சியம்
முந்தைய இயக்குனர்கள்
தொகுவிபரங்கள்
தொகுData from Flight International World Aircraft and Systems Directory (3rd ed.)
பொதுவான அம்சங்கள்
- அணி: 2 or 3
- கொள்ளளவு: 8 troops
- Payload: 1,480 kg [6] (Brochure)
- நீளம்: 15.241 m (50 ft)
- சுழலியின் விட்டம்: 12.80 m (42 ft)
- உயரம்: 3.734 m for mk7; 3.785 m for mk9 (12.25 ft for mk7; 12.41 ft for mk9)
- டிஸ்க் பரப்பு: 128.71 m² (1,385 ft²)
- வெற்று எடை: 3,291 kg (7,255 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 5,330 kg (11,750 lb)
- சக்திமூலம்: 2 × Rolls-Royce Gem turboshaft, 835 kW (1,120 shp) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 324 km/h (201 mph)
- வீச்சு: 528 km (328 miles) with standard tanks
ஆயுதங்கள்
உசாத்துணை
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "World Air Forces 2013" (PDF). Flightglobal Insight. 2013. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Comando de Aviacion Naval Argentina Lynx". பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Maritieme helikopter Lynx zwaait af (video) | Ministerie van Defensie". Defensie.nl. 2012-09-11. Archived from the original on 2013-05-20. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
- ↑ "World's Air Forces 2001 Pg. 62". flightglobal.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Pakistan naval air arm Lynx". பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "AW159". AgustaWestland. Archived from the original on 2015-01-19. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
வெளி இணைப்புக்கள்
தொகு- Super Lynx 300 page on AgustaWestland.com பரணிடப்பட்டது 2008-12-23 at the வந்தவழி இயந்திரம்
- The Westland Scout, Wasp, & Lynx page on vectorsite.net
- Lynx Mk 7/ Mk 9 Multi-Role Helicopter page on Army-technology.com
- Westland Lynx section on helis.com
- Westland Lynx page on militaryfactory.com
- Fédération Aéronautique Internationale (FAI) rotorcraft world records page பரணிடப்பட்டது 2008-01-21 at the வந்தவழி இயந்திரம்