வெ. இராமபத்ர நாயுடு
திவான் பகதூர் வெ. இராமபத்ர நாயுடு (Rama Bhadra Naidu, டிசம்பர் 23, 1873 - டிசம்பர் 26, 1929) என்பவர் வடகரை மற்றும் தொட்டப்பநாயக்கனூர் ஜமீனின் ஜமீந்தார் ஆவார்.[1] இவர் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினராக இருந்துள்ளார். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர்.[2] 1908 ஆம் ஆண்டு திவான் பகதூர் என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.[3]
வெ. இராமபத்ர நாயுடு | |
---|---|
பிறப்பு | வெ. இராமபத்ர நாயுடு 23 திசம்பர் 1873 பெரியகுளம், மதுரை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 26 திசம்பர் 1929 பெரியகுளம் | (அகவை 56)
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | நீதிக்கட்சி |
பெற்றோர் | தந்தை: வெங்கடசாமி நாயக்கர் தாய்: கனகம்மா |
பிள்ளைகள் | நாகம இராமபத்ர நாயுடு (பி.1897) |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுவடகரை ஜமீந்தார் வெங்கடசாமி நாயக்கர் மற்றும் கனகம்மா தம்பதியினருக்கு 1873 டிசம்பர் 23 அன்று மகனாக பெரியகுளத்தில் பிறந்தார்.[4] இவரது மூதாதையரான இராமபத்ர நாயக்கர், நாகம நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.[5] இவர் பலிஜா இனக்குழுவைச் சேர்த்தவர். இவர் தனது உறவினரான விசுவநாத நாயக்கரிடம் இராணுவத் தளபதியாக பணிபுரிந்தார்.[6] இராமபத்ர நாயுடுவின் மகன் நாகம இராமபத்ர நாயுடு, இந்திய பிராந்திய படையின் அதிகாரியாக பணியாற்றியவர்.
பொறுப்புகள்
தொகு- 1902 - நிறுவன தலைவர், விக்டோரியா நினைவு மேல்நிலை பள்ளி, பெரியகுளம்
- 1904 - தலைவர், பெரியகுளம் நகராண்மைக் கழகம்
- 1908 - தலைவர், பெரியகுளம் கூட்டுறவு சங்கம்
- 1910 - உறுப்பினர், மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்
இறப்பு
தொகுஇவர் உடல் நலக் குறைவு காரணமாக 1929 டிசம்பர் 26 வியாழக்கிழமை அன்று காலமானார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Who's who in India, Containing Lives and Portraits of Ruling Chiefs, Notables, Titled Personages, and Other Eminent Indians. Newul Kishore Press. 1911. p. 49.
- ↑
- Justice Party Golden Jubilee Souvenir, 1968. K. Paramasivam, Secretary, Justice Party. 1968. p. 52.
Dewan Bahadur V. Ramabadra Naidu , Zamindar of Vadagarai and Doddappanaickanur , belonged to an ancient family in Periyakulam . He was an M. L. C. in the Council under Minto- Morley Reforms.
- India. Governor-General, ed. (1914). The Historical Record of the Imperial Visit to India, 1911. government of India. p. 362.
the Hon . Rao Bahadur Venkataswamy Ramabhadra Nayudu Garu , Zamindar of Doddap- panayakkanur , Member of the Madras Legislative Council , and Chairman of the Peryiakulam Municipal Council , Madura District
- Justice Party Golden Jubilee Souvenir, 1968. K. Paramasivam, Secretary, Justice Party. 1968. p. 52.
- ↑ R.Bahadur, ed. (1912). Who's who in India. Pupula edition. p. 73.
- ↑ The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency. Pearl Press. 1938. p. 52.
Ramabhadra Naik , Nagama , Lieut . , Zamindar of Vadagarai and Doddappanayakanur ; Chairman , Municipal Council , Periyakulam . son of Dewan Bahadur V. Ramabhadra Naidu , member of a family which had close relations with the ruling house of Madura , the Great Tirumal Nayak. Belongs to an ancient Palayagar family of Madura.
- ↑ A. Vadivelu, ed. (1915). The Ruling Chiefs, Nobles and Zamindars of India. Vol. 1. G.C. Loganadham. p. 679.
The Honourable Diwan Bahadur V. Rama Bhadra Naick Garu is one of the most prominent noblemen of South India . As a representative of the zamindari interests of the Southern Group , he has , since 1910 , been in the reformed Legislative Council of Madras. He represents the ancient house of Vadagarai , and is the lineal descendant of the famous Rama Bhadra Naick . To trace the ancestry of the founder of this well - known ancient family we have to go back to the events that had occurred three centuries ago , that is , to the period when the power of the once famous kingdom of Vijianagar was at its height , Rama Bhadra Naick I is said to have been a follower as well as a close relation of the well - known Kottiya Nagama Naick , the Revenue Collector and Commander of the Vijianagar army in the South.
- ↑ The Feudatory and zemindari India. Vol. 9. the University of California. 1938. p. 250.
He was a lineal descendant of the famous warrior and diplomat Rama- bhadra Nayak who had held the post of Fouzdar or Military Chief and Collector of Revenue under his relative Viswanatha Nayak of the House of Vijianagar , King of the Pandyan country
- ↑ The Feudatory and zemindari India. Vol. 9. the University of California. 1938. p. 250.