வேட்டைக்காரன் (1964 திரைப்படம்)
எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வேட்டைக்காரன் (Vettaikkaran (1964 film)) 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வேட்டைக்காரன் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சாவித்திரி |
வெளியீடு | சனவரி 14, 1964 |
நீளம் | 4470 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகு- உன்னை அறிந்தால் (டி.எம். சௌந்தரராஜன்)
- கத நாயகன் கதை சொன்னான் (பி .சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்)
- கன்னனுக்கேத்தனை கோவிலோ (பி.சுசீலா)
- சீட்டு கட்டு (AL. ராகவன், எல்.ஆர். ஈஸ்வரி)
- மஞ்சள் முகமே வருக (பி.சுசீலா, டி. எம்.. சௌந்தரராஜன்)
- மெதுவா மெதுவா (பி.சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்)
- வெள்ளி நிலா முற்றத்திலே (டி. எம். சௌந்தரராஜன்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Kannan 2017, ப. 122.
- ↑ "Vettaikkaran". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 14 January 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640114&printsec=frontpage&hl=en.
- Vettaikaaran (1964), ராண்டார் கை, தி இந்து, பிப்ரவரி 20, 2016