வேட்டைத்துப்பாக்கி

வேட்டைத்துப்பாக்கி அல்லது சுடுதுப்பாக்கி (shotgun; ஆங்கிலத்தில் சிதறுத் துப்பாக்கி[1] என்ற பொருளிலும் அழைக்கப்படுகிறது) என்பது குண்டுகள் வெளிப்படுத்தும் ஆற்றலைத் தாங்க தோளில் வைத்துச் சுடப்படும் ஒரு சுடுகலன் ஆகும். இது பல அளவுகளிலும், பல குழல் விட்டங்களிலும், பல பொறிமுறைகளிலும் உருவாக்கப்படுகின்றது.

ஒரு ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு வீரர் பெனேலி எம்4 சுடுதுப்பாக்கியால் பயிற்சியின்போது சுடுகிறார். சீபூத்தீ, திசம்பர் 23, 2006.

வடிவமைப்பும் பாவனையும்தொகு

கைத்துப்பாக்கிகளுடன் ஒப்பிடுகையில் இது பெரியதும் பாரியதும் ஆகும். அத்துடன் சில சிறப்புக்களை இது கொண்டுள்ளது:

  • இவை பொதுவாக ஆற்றல் மிக்கவை.
  • பல இலக்குகளை விரைவாக குறி வைக்க முடியும்.
  • விலை குறைவானவை.
  • சுவர்களைத் துளைக்காததால், சனநடமாட்டமுள்ள பகுதிகளில் சுட ஏற்றவை.[2]

மேலும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  1. "Scattergun". Dictionary.com. பார்த்த நாள் 2007-05-12.
  2. "Shotgun Home Defense Ammunition". Firearms Tactical Institute. பார்த்த நாள் 19 February 2015.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shotguns
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டைத்துப்பாக்கி&oldid=2669419" இருந்து மீள்விக்கப்பட்டது