வேணுகோபாலசுவாமி கோயில், தேவனஹல்லி

வேணு கோபாலசுவாமி கோயில், (Venugopalaswamy Temple), இந்துக் கடவுளின் வடிவமான விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இக்கோயில், கர்நாடக மாநிலமான பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி நகரத்தில் இருக்கும் தேவனஹள்ளி கோட்டையில் அமைந்துள்ளது. (மேலும், இது தேவனபுரம் எனவும் அழைக்கப்படுகிறது). இது மாநிலத் தலைநகரான பெங்களூரின் வடகிழக்கில் 35 கிலோமீட்டர் (25   மைல்) தொலைவில் உள்ள ஒரு நகரமாகும். வேணுகோபாலசுவாமி கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது, விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு பிந்தைய காலத்தைச் சேர்ந்தது. [1] இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் கர்நாடக மாநிலப் பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது. [2]

வேணுகோபாலசுவாமி கோயில்
இந்து கோயில்
வேணுகோபாலசுவாமி கோயிலின் நுழைவு கோபுரம்
வேணுகோபாலசுவாமி கோயிலின் நுழைவு கோபுரம்
வேணுகோபாலசுவாமி கோயில் is located in கருநாடகம்
வேணுகோபாலசுவாமி கோயில்
வேணுகோபாலசுவாமி கோயில்
கர்நாடகாவில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°14′N 77°42′E / 13.23°N 77.7°E / 13.23; 77.7
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு ஊரக ம்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகேஏ-43

படத்தொகுப்பு

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Various (2006), p6, Tourist Guide to Bangalore, Sura Books Pvt. Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-021-1
  2. "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.