வேணு கோபால மேனன்

வேணு கோபால மேனன் (Vanu Gopala Menon (பிறப்பு: செப் 8, 1960) சிங்கப்பூரின் சார்பாக ஐக்கிய நாடுகள் அவையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.[1][2][3]. சிங்கப்பூர் பிரதமரின் தனிப்பட்ட பிரதிநிதியும் ஆவார். வேணுகோபால் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சில் இணைந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "New Permanent Representative of Singapore Presents Credentials". un.org. 16 September 2004. பார்க்கப்பட்ட நாள் 7 November 2010.
  2. "Remarks by Ambassador Vanu Gopala Menon, Permanent Representative of Singapore to the United Nations, at the ECOSOC Panel Discussion on "Global Economic Governance"". ஐக்கிய நாடுகள் அவை. யூலை 8, 2010. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Singapore Permanent Mission – United Nations". mfa.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_கோபால_மேனன்&oldid=3861003" இலிருந்து மீள்விக்கப்பட்டது