வேந்த மொழி
வேந்த மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்பது இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Venda | |
---|---|
Tshivenḓa | |
நாடு(கள்) | தென்னாப்பிரிக்கா சிம்பாப்வே |
பிராந்தியம் | Limpopo Province |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 875 000[1] (date missing) |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | தென்னாப்பிரிக்கா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ve |
ISO 639-2 | ven |
ISO 639-3 | ven |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Venda | African Tribe". Kruger National Park. பார்க்கப்பட்ட நாள் 2008-08-10.