வேம்பி (ஊர்)
வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று.
வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ 'வேம்பு'
இதன் அக்கால அரசன் பெயர் 'முசுண்டை'. இவன் சிறந்த வள்ளல்.
- இக்காலப் பெயர்
- வேப்பத்தூர்
- அரசன்
- வேம்பி என்னும் இந்த ஊர் போல் தலைவி அழகுநலம் பெற்றிருந்தாளாம். [1]
- புலவர்கள்
- வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்
- வேம்பற்றூர்க் குமரனார்
ஆகிய சங்ககாலப் புலவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ அகநானூறு 249