வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம்
வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம் (Anaglyph 3D) என்பது சிவப்பு, பச்சை கலந்த நீல ஆகிய வேறுபட்ட நிறங்களை வடிகட்டிப் பயன்படுத்தி ஒவ்வொரு கண்ணுடைய உருவங்களை குறியாக்கம் செய்து முப்பரிமாண படிம முப்பரிமாண விளைவை அடைவதாகும். வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாண உருவங்கள் ஒவ்வொரு கண்ணுக்கும் வேறுபட்ட வடிகட்டிடப்பட்ட நிறமாக்கப்பட்ட உருவங்களைக் கொண்டிருக்கின்றன. நிறமிடப்பட்ட வேற்றுமை பிம்பங்களின் வில்லைகளூடாக பார்க்கும்போது இரண்டு உருவங்களில் ஒன்று ஒரு கண்ணை அடைந்து, ஒன்றாக்கப்பட்ட முப்பரிமாண படிம உருவத்தை வெளிப்படுத்துகின்றது. மூளையின் பார்வை மேலுறை முப்பரிமாண காட்சியாக அல்லது பொதிவாக கலக்கச் செய்கின்றது.
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- 3D Anaglyph castle photos and all 3D format
- The Stereoscopic 3D Channel on Vimeo
- 3D Anaglyph images
- Phereo: Stereo Photo Sharing Website - enables stereo image conversion from/to anaglyph format
- 1000 High Quality 3D images of South America பரணிடப்பட்டது 2014-12-16 at the வந்தவழி இயந்திரம் - Images viewable as 3D anaglyphs or parallel images
- TIM பரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம் - Online raytracer that also generates anaglyphs (for red/blue glasses) and autostereograms
- 3D-stereo mechanics simulations - Online and free 3D-stereoscopic simulations of rigid bodies
- The anaglyph/stereo STREAM Photo Collections பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம் - Images viewable as 3D anaglyphs/parallel/interleaved images