வேலக்கட்டல நாயர்
வேலக்கட்டல நாயர்( Velakkathala Nair) அல்லது வேலக்கட்டலவா எனப்படுவோர் இந்திய மாநிலமான கேரளா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினர் நாவிதர் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். [1] தமிழகத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிறிய அளவில் வசிக்கும் இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[2] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும், ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.[3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கேரளா மற்றும் தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
மலையாளம், தமிழ் | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
நாவிதர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏ.என். சட்டநாதன், ed. (1970). தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை. தமிழ்நாடு அரசு வெளியீடு. p. 49.
In . Thurston describes them as Velakkithala Nayars
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ Fuller, C. J. (Winter 1975). "The Internal Structure of the Nayar Caste". Journal of Anthropological Research 31 (4): 304. https://archive.org/details/sim_journal-of-anthropological-research_winter-1975_31_4/page/304.(subscription required)