மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு
சாதிகளின் பட்டியல்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes in Tamilnadu) தமிழ்நாட்டில் 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.[1] கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சீர்மரபினருடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.[2]
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்
- அம்பலக்காரர்
- ஆண்டிப்பண்டாரம்
- பெஸ்தா, சீவியர்
- பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
- போயர், ஒட்டர்
- தாசரி
- தொம்மரா
- எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- இசை வேளாளர்
- ஜம்புவானோடை
- ஜங்கம்
- ஜோகி
- கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
- கொரச்சா
- குலாலர், குயவர், கும்பரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
- குன்னுவர் மன்னாடி
- குறும்பர், குறும்ப கவுண்டர்
- குறு உறனி செட்டி
- மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
- மோண்ட் கொல்லா
- மவுண்டாடன் செட்டி
- கேந்திரா, மேதரா
- முட்டலகம்பட்டி
- நரிக்குறவர்
- நோக்கர்
- வன்னிய குல சத்திரியர் (வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் உட்பட)
- பரவர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- மீனவர் (பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
- புன்னன், வேட்டுவ கவுண்டர்
- பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
- சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
- சோழிய செட்டி
- தெலுங்குப் பட்டி செட்டி
- தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
- தொண்டைமான்
- வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
- வண்ணார் (சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல, வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
- வேட்டைக்காரர்
- வேட்டுவ கவுண்டர்
- யோகீஸ்வரர்
இவற்றையும் காண்க
- சீர்மரபினர்
- இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு
- பிற்படுத்தப்பட்டோர்
- கிரீமிலேயர்
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
- பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும்
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்
- முன்னேறிய வகுப்பினர்
- ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு
- தமிழக சாதிகள் பட்டியல்