முன்னேறிய வகுப்பினர்

முன்னேறிய சாதி (forward caste), முன்னேறிய வகுப்பு, முன்னேறிய சமூகம், அல்லது பொது வகுப்பு) என்பது எந்த ஒரு சீர்திருத்தச் செயலாக்கத் திட்டங்களிலும் இடம் பெறாத மக்கள் குழுக்களைக் குறிப்பதற்கு என்று இந்தியாவில் பயன்படும் சொல் ஆகும். இத்திட்டங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் அமைகின்றன. முன்னேறிய வகுப்பினர் இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 18 விழுக்காடு வரை உள்ளனர்.[1] முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இந்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னேறிய_வகுப்பினர்&oldid=4123219" இலிருந்து மீள்விக்கப்பட்டது