எரவள்ளர்
எரவள்ளர் (Eravallan) எனப்படுவோர் கேரளா மற்றும் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர்.[2][3] இவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களை வில்லுவேடன் என்றும் அழைப்பர். இவர்களுடைய மொழி தமிழாக இருந்தாலும், மலையாளம் கலந்த கலப்பு மொழியையே பேசி வருகின்றனர். இவர்களுடைய தொழில் காட்டில் விலங்குகளை வேட்டையாடுதல், காட்டுத் தோட்டங்களில் பணிபுரிதல் மற்றும் காட்டில் உள்ள பொருட்களைச் சேகரித்தல் போன்றவையாகும்.[4][5] இவர்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் மற்றும் பொதுவாக எரவல்லன் மொழியையும் பேசுகிறார்கள்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கேரளா | |
மொழி(கள்) | |
எரவள்ளர் மொழி[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர், மலையாளி, தமிழர் |
எரவள்ளர் மக்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், வகுப்பில் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kakkoth, Seetha (2004). "Demographic profile of an autochthonous tribe: the Aranadan of Kerala". Anthropologist 6 (3): 163–167. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-06-0-000-000-2004-Web/Anth-06-3-159-233-2004-Abst-PDF/Anth-06-3-163-167-2004-Kakkoth-S/Anth-06-3-163-167-2004-Kakkoth-S.pdf. பார்த்த நாள்: 5 April 2011.
- ↑ "KIRTADS | Tribals in Kerala". Kirtads.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ "ஆன்லைன் வகுப்பு: கல்வியை இழக்கும் பழங்குடியினப் பள்ளி மாணவர்கள்", BBC News தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2024-05-06
- ↑ "100 Tribal Cosmogenies" (PDF). egyankosh.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ by totem (2014-12-18). "Tribal Communities of Kerala | totem". Totemngo.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
கேரளத்தில் ஆதிவாசிகள் |
---|
• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |