கொறகர்

கேரளப் பழங்குடியினர்

கொறகர் என்போர் கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் காசர்கோடு மாவட்டத்தில் வாழ்கின்றனர். பட்டியலிடப்பட்ட இனங்களில் இந்த இனமும் ஒன்று.[1] மஞ்சேஸ்வரம் பிரிவிலும் காசர்கோடு நகராட்சியிலும் சேர்த்து மொத்தமாக 506 குடும்பங்கள் வாழ்கின்றனர். முன்னர் இந்துக்களாய் இருந்த பலர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.

கொறகர் ஒருவர்

சான்றுகள்

தொகு


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொறகர்&oldid=3538091" இலிருந்து மீள்விக்கப்பட்டது