கொச்சுவேலர்

கேரளப் பழங்குடியினர்
(கொச்சுவேலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொச்சுவேலர் என்போர் கேரளத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பத்தனந்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். காட்டில் அலைந்து உணவு தேடுகின்றனர். வேலைக் கொண்டு வேட்டையாடுகின்றனர். இதனால் கொச்சுவேலர் என்று பெயர் பெற்றனர்.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சுவேலர்&oldid=3538090" இலிருந்து மீள்விக்கப்பட்டது