மலைப்பண்டாரம்
மலம்பண்டாரம் என்ற பெயர் கொண்ட இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டா போன்ற இடங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் விவசாயம் செய்து வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இப்பகுதியில் இவர்கள் கணிசமான அளவு வாழுகிறார்கள்.[1]
தொழில்
தொகுவேட்டையாடுதல், மரம் வெட்டுதல், தேன் சேகரித்தல், மீன் பிடித்தல் ஆகிய பாரம்பரியத் தொழிலோடு மிளகு, காப்பி, ஏலக்காய் போன்றவையும் பயிரிட்டு வாழுகிறார்கள்.
மொழி
தொகுஇவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.[2]
மேற்கோள்
தொகு
கேரளத்தில் ஆதிவாசிகள் |
---|
• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |