அம்பலகாரர் (இனக்குழுமம்)

(அம்பலக்காரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்பலகாரர் என்போர் தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பரவி வாழும் ஒரு இனக்குழுவினராவர்.[சான்று தேவை] இவர்கள் தமிழகத்தின் சமூகங்களில் ஒன்றான முத்துராஜா (முத்தரையர்) சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும். இவர்கள் வாழும் கிராமங்களில் ஊர்த்தலைவர்களாக அம்பலகாரர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்குப் பின்னால் "அம்பலம்" "அம்பலகாரர்" "அம்பலத்தார் "என்ற வார்தையைப் பட்டமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சில இடங்களில் முக்குலத்தோர் மக்களும் அம்பலம் என அறியப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலகாரர்_(இனக்குழுமம்)&oldid=2939319" இலிருந்து மீள்விக்கப்பட்டது