வேலணை சிற்பனை முருகன் ஆலயம்

சிற்பனை முருகன் ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் (உண்ணாழிகையில்) முருகன் வேல் வடிவத்தில் அமைந்து உள்ளது. முருகன் வேல்வடிவில் இருந்து அருள்பாலித்து கொண்டு இருக்கின்றார் என்று நம்புகிறார்கள்.