வேலூர் மத்திய சிறைச்சாலை

வேலூர் மத்திய சிறைச்சாலை 1830 இல் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வேலூரில் கட்டப்பட்ட ஒரு சிறை ஆகும். புழல் சிறைச்சாலைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள 2வது மிகப்பெரிய சிறையாகும். இந்த சிறையில் மேற்கொள்ளப்படும் தலைமை தொழில் நெசவு ஆகும். இது 153 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வேலூர் சிறையில் இருந்த முக்கிய தேசத் தலைவர்கள்

தொகு
வரிசை எண் தலைவரின் பெயர் கைதிற்கான காரணம்
1 இராசகோபாலாச்சாரி 1931 இந்திய சுதந்திர போராட்டத்தின் போது
2 வி. வி. கிரி "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்துக்கு ஆதரித்து போது ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.
3 ரா._வெங்கட்ராமன் சுதந்திர போராட்டத்தின் போது 30.11.1940 முதல் 25.09.1941 வரை இந்த சிறையில் அடைக்கப்பட்டார்

வெளி இணைப்புகள்

தொகு