வேலைவாய்ப்புச் செய்தி (இதழ்)

வேலைவாய்ப்புச் செய்தி என்பது இந்திய அரசின் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட ஒரு வாராந்திரச் செய்தியிதழ் ஆகும். இந்த இதழானது முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியால் 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவங்கள் போன்றவற்றுக்குத் தேவையான பணிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்புச் செய்திகளை வெளியிடும் பணியைச் செய்துவருகிறது. மேலும் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் வாரந்தோறும் வெளியாகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு