வேலை-வாழ்வு சமநிலை

வேலை-வாழ்வு சமநிலை என்பது ஒருவரின் வேலை அல்லது தொழிலுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் (நலம், ஈடுபாடுகள், குடும்பம்) இடையேயான நேர அல்லது ஆற்றல் பங்கீட்டைப் பற்றிய கருத்துரு ஆகும். தரமான வாழ்வுக்கு முறையான வேலை-வாழ்வு சமநிலையைப் பேணுவது அவசியம் என உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். வேலை-வாழ்வு சமநிலை தனிமனிதத் தெரிவுகளாலும், அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு
  • கரோஷி, "பணிச்சுமை மரணம்" என குறிக்கும் சப்பானியச் சொல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலை-வாழ்வு_சமநிலை&oldid=3003415" இலிருந்து மீள்விக்கப்பட்டது