வேல்ஸ்பன் இந்தியா லிமிடெட்
வேல்ஸ்பன் (முபச: 514162
|தேபச: WELSPUNIND
) இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். உலகின் 2 வது மிக பெரிய டெர்ரி துண்டு தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ்பன் உள்ளது
வகை | பொது (முபச: 514162
) (தேபச: WELSPUNIND ) |
---|---|
நிறுவுகை | 1985, மும்பை |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா [1], இந்தியா |
முதன்மை நபர்கள் | பி கே கோயங்கா, தலைவர் |
தொழில்துறை | டெக்ஸ்டைல் |
உற்பத்திகள் | டெர்ரி துண்டு & வீட்டு அலங்காரம் [2] |
வருமானம் | ₹1,873.02 கோடி (US$230 மில்லியன்) [3] |
தாய் நிறுவனம் | வேல்ஸ்பன் குழுமம் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | வெல்ஸ்பன் அமெரிக்கா & சொரேமா-தபாட்டேஸ் யி கொர்டினாஸ் டி பான்ஹோ, தென்னப்பிரிக்கா[4] |
இணையத்தளம் | Official Website |
மேற்கோள்
தொகு- ↑ ":: Welspun ::". Welspuntowels.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
- ↑ "Welspun India to demerge divisions - Corporate News". livemint.com. 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
- ↑ "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-11-03. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.
- ↑ "The Hindu Business Line : Welspun acquires 76% stake in Portuguese co". Blonnet.com. 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03.