வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், குடுமியான்மலை

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை (Agricultural College & Research Institute, Kudumiyanmalai) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில், குடுமியான்மலை என்ற இடத்தில் உள்ள கல்லூரி ஆகும். இது கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கத்துவ கல்லூரி ஆகும். இது, 2014 ஆகத்து 25 அன்று நிறுவப்பட்டு அன்று முதல் தனிக் கல்லூாியாக இயங்கி வருகிறது.[1]

இது புகழ்பெற்ற சிக்காரகிரீஸ்வரா் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "TNAU Colleges". Tnac.ac.in. Archived from the original on 2012-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-21.