வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், ராய்ச்சூர்
வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம், ராய்ச்சூர் (University of Agricultural Sciences, Raichur)[1] என்பது, 2009 ஆம் ஆண்டு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி, ராய்ச்சூர் மாவட்டத்தில், கர்நாடகா அரசால் நிறுவப்பட்ட விவசாய அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக பிரத்யேகமாக நிறுவப்பட்ட ஒரு பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும்.
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 2009 |
வேந்தர் | கர்நாடக ஆளுநர் |
அமைவிடம் | |
வளாகம் | நாட்டுப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | Official Website |