வேளாண் இயற்பியல்
வேளாண் இயற்பியல் என்பது வேளாண் அறிவியல், இயற்பியலின் இடைமுகமாகும். இப்புலம் வேளாண் இயற்பியலில் சிக்கல்க்கலைத் தீர்க்க துல்லியமான அறிவியலின் முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது வேளாண் பயிர்களின் செயலாக்கத்தில் நிகழும் விளைபொருட்கள், செயல்முறைகளைப் பற்றிய ஆய்வை உள்ளடக்கியது. இது குறிப்பாக சுற்றுச்சூழல் ந்லம், வேளாண்பொருட்களின் தரம், உணவுப் பெருக்கம் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கிறது.
வேளாண் இயற்பியல் உயிரியற்பியலுடன் நெருக்கமாக தொடர்புடையது , ஆனால் தாவரங்களின் இயற்பியல் , விலங்குகள் , மண் ஆகியவற்றுடனும் வேளாண் நடவடிக்கைகள், பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் வளிமண்டலத்துடனும் வரம்புப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து அறிவியல், வேளாண் சூழலியல் , வேளாண் தொழில்நுட்பம் , உயிரித் தொழில்நுட்பம் , மரபியல் போன்றவற்றின் அறிவை உள்ளடக்கிய உயிரி வாழிடம், பயோகோனோசிஸின் குறிப்பிட்ட கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டயயத்தில் இது உயிர் இயற்பியலிலிருந்து வேறுபடுகிறது.
சிக்கலான கள வளாக மண், தாவர, வளிமண்டல அமைப்புகளின் கடந்தகால பட்டறிவு தொடர்பான வேளாண்மையின் தேவைகள் ஒரு புதிய கிளையின் தோற்றத்தின் வேரில் உள்ளன. வேளாண் இயற்பியல் இதைச் செய்முறை இயற்பியலுடன் கையாள்கிறது. இக்கிளைக்கான நோக்கம் மண் அறிவியலில் தொடங்கி (இயற்பியல் முதல் மண் சூழலுக்குள் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வுக்கு மட்டுப்படுத்தப்பட்டது) காலப்போக்கில் வேளான் பயிர்கள், விளைபொருட்களின் பண்புகளை முதலில் உணவாகவும் , அறுவடைக்குப் பிந்தைய மூலப்பொருட்களாகவும் , தரப்பாதுகாப்பு, உணவு அறிவியலில் பயன்பாட்டிற்கான ஊட்டச்சத்துத் துறையிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்படும் அடையாளமிடல் கவலைகள் ஆகியவற்றில் விரிவடைந்தது.
வேளாண் இயற்பியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மையங்களில் உலுப்லினில் உள்ள வேளாண் இயற்பியியல் போலந்து அறிவியல் கல்விக்கழகம், புனித பீட்டர்சுஸ்பர்கில் உள்ள வேளாண் இயல் ஆராய்ச்சி நிறுவனம், உருசிய அறிவியல் கல்விக்க்கழகம் ஆகியவை அடங்கும்.
மேலும் காண்க
தொகு- வேளாண்மை அறிவியல்
- வேளாண்சூழலியல்
- மரபன்தொகையியல்
- உயர்மரபன்தொகையியல்
- வளர்சிதை மாற்றவியல்
- இயற்பியல் (அரிசுட்டாட்டில்)
- புரதனியல்
- மண், தாவர, வளிமண்டலத் தொடர்மம்
மேற்கோள்கள்
தொகு- Encyclopedia of Agrophysics in series: Encyclopedia of Earth Sciences Series edts. Jan Glinski, Jozef Horabik, Jerzy Lipiec, 2011, Publisher: Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-481-3585-1
- Encyclopedia of Soil Science, edts. Ward Chesworth, 2008, Uniw. of Guelph Canada, Publ. Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3994-2
- АГРОФИЗИКА - AGROPHYSICS by Е. В. Шеин (J.W. Chein), В. М. Гончаров (W.M. Gontcharow), Ростов-на-Дону (Rostov-on-Don), Феникс (Phoenix), 2006, - 399 c., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-222-07741-1 - Рекомендовано УМО по классическому университетскому образованию в качестве учебника для студентов высших учебных заведений, обучающихся по специальности и направлению высшего профессионального образования "Почвоведение"
- Scientific Dictionary of Agrophysics: polish-English, polsko-angielski by R. Dębicki, J. Gliński, J. Horabik, R. T. Walczak - Lublin 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 83-87385-88-3
- Physical Methods in Agriculture. Approach to Precision and Quality, edts. J. Blahovec and M. Kutilek, Kluwer Academic Publishers, New York 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-306-47430-1.
- Soil Physical Condition and Plant Roots by J. Gliński, J. Lipiec, 1990, CRC Press, Inc., Boca Raton, USA, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-6498-1
- Soil Aeration and its Role for Plants by J. Gliński, W. Stępniewski, 1985, Publisher: CRC Press, Inc., Boca Raton, USA, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-5250-9
- Fundamentals of Agrophysics (Osnovy agrofiziki) by A. F. Ioffe, I. B. Revut, Petr Basilevich Vershinin, 1966, English : Publisher: Jerusalem, Israel Program for Scientific Translations; (available from the U.S. Dept. of Commerce, Clearinghouse for Federal Scientific and Technical Information, Va.)
- Fundamentals of Agrophysics by P. V, etc. Vershinin, 1959, Publisher: IPST, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7065-0358-9
வெளி இணைப்புகள்
தொகு- Agrophysical Research Institute of the Russian Academy of Agricultural Sciences
- Bohdan Dobrzański Institute of Agrophysics, Polish Academy of Sciences in Lublin
- Free Association of PMA Labs, Czech University of Agriculture, Prague
- International Agrophysics
- International Agrophysics - quarterly journal focused on applications of physics in environmental and agricultural sciences
- Polish Society of Agrophysics
- Sustainable Agriculture: Definitions and Terms