வே. எழிலரசு

வே. எழிலரசு (பிறப்பு: சனவரி 25 1958) தமிழக எழுத்தாளர், இந்திய தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் கபிலர் தெரு நூலக வட்டத்தின் தலைவராவார்.

பெற்ற விருது தொகு

  • திறனாய்வுச் செம்மல்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._எழிலரசு&oldid=2641262" இலிருந்து மீள்விக்கப்பட்டது