க. வே. பாலகுமாரன்

(வே. பாலகுமாரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

க. வே. பாலகுமாரன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு அரசியல் மதியுரைஞராக செயற்பட்டார். புலிகளுடன் இணையும் முன்னர் இவர் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பு விடுதலைப் புலிகளுடன் 1980 களின் இறுதியில் இணைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வே._பாலகுமாரன்&oldid=2750672" இருந்து மீள்விக்கப்பட்டது