வைக்கம் சந்திரசேகரன் நாயர்
மலையாள எழுத்தாளர்
சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர்களில் ஒருவர். காலம்: 1920 - 12 ஏப்ரல் 2005. 1980-ல் கேரள அரசின் இலக்கிய அமைப்பு விருதினைப் பெற்றவர்.
வைக்கம் சந்திரசேகரன் நாயர் | |
---|---|
பிறப்பு | 1920 வைக்கம், கோட்டயம் மாவட்டம் |
இறப்பு | 12 ஏப்ரல் 2005 திருவனந்தபுரம் |
தொழில் | எழுத்தாளர், இதழாளர் |
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பஞ்சவன்காடு, நகங்ஙள், ஜாதூக்ருஹம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் நகரில், பி. கிருஷ்ணபிள்ளை, பார்வதி அம்மை ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரியில் பயின்றார்.
நாவல்கள்
தொகு- பஞ்சவன்காடு
- நகங்ஙள்
- கோத்ரதாகம்
- சுவாதிதிருநாள்
- வேணாட்டம்மா
- ஸ்ம்ருதிகாவ்யம்
- அக்னிபரீட்சை
- தீயாட்டு
- நாகம்மா
- மாதவிக்குட்டி
- நீலக்கடம்பு
- கயீன்றெ வம்சம்
நாடகங்கள்
தொகு- டோக்டர்
- ஜாதூக்ருஹம்
- ஆளோஹரி
- குற்றவும் சிக்ஷயும்
- பேய் பிடிச்ச மனுஷ்யன்
- குருஷேத்ரம் உணருந்நு
- காசும் கிட்டி பெண்ணும் கெட்டி