வைட்டிலா மெட்ரோ நிலையம்


வைட்டிலா மெட்ரோ நிலையம் கொச்சி மெட்ரோவின் ஒரு மெட்ரோ நிலையமாகும். மகாராஜாவின் கல்லூரியில் இருந்து தைக்கூடம் வரை மெட்ரோ அமைப்பை விரிவாக்கத்தின ஒரு பகுதியாக இது 4 செப்டம்பர் 2019 அன்று திறக்கப்பட்டது.[1] வைட்டிலா நீர் மெட்ரோ நிலையம் மற்றும் வைட்டிலா இடம் பெயராற்றல் மையம் ஆகியவை வைட்டிலா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

கொச்சி மெட்ரோவின் சின்னம்
வைட்டிலா
கொச்சி மெட்ரோ விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்9°58′03″N 76°19′13″E / 9.967498°N 76.320409°E / 9.967498; 76.320409
வரலாறு
திறக்கப்பட்டது4 செப்டம்பர் 2019; 5 ஆண்டுகள் முன்னர் (2019-09-04)
சேவைகள்
முந்தைய நிலையம் கொச்சி மெட்ரோவின் சின்னம் கொச்சி மெட்ரோ அடுத்த நிலையம்
எளங்குளம் வழித்தடம் 1 தைக்கூடம்
அமைவிடம்
வைட்டிலா is located in கொச்சி
வைட்டிலா
வைட்டிலா
கொச்சி இல் அமைவிடம்

நிலைய அமைப்பு

தொகு
G தெரு மட்டம் வெளி/நுழைவு
L1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய முகவர், மெட்ரோ அட்டை விற்பனை இயந்திரங்கள், குறுக்குவழி
L2 பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்  
நடைமேடை 2
தெற்கு நோக்கி
திருப்பூணித்துறை முனையம்→நோக்கி அடுத்த நிலையம் தைக்கூடம்
நடைமேடை 1
வடக்கு நோக்கி
ஆலுவா←நோக்கி அடுத்த நிலையம் எளங்குளம்
பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்  
L2

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைட்டிலா_மெட்ரோ_நிலையம்&oldid=3953525" இலிருந்து மீள்விக்கப்பட்டது