வைத்தியநாத ஜோதிலிங்கம்
வைத்தியநாத ஜோதிலிங்க கோயில் (Vaidyanath Jyotirlinga temple) அல்லது பாபா தம் என்றும் பைத்தியநாத் தம் எனவும் அழைக்கப்படுவது சிவபெருமானின் மிகப் புனிதமான பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். இந்த வைத்தியநாத ஜோதிர்லிங்கம் உள்ள இடமானது சர்ச்சைக்குரியதாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை கோரப்படுவதாக உள்ளது. அந்த இடங்கள் பின்வருமாறு:
- வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்
- வைத்தியநாதர் கோயில், பரளி, மகாராட்டிரம்[1]
- பைஜ்நாத் கோவில், பைஜ்நாத், இமாச்சலப் பிரதேசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2018-08-03.