வைப்பர் தீவு
இந்திய விடுதலைப் போராட்டம்
வைப்பர் தீவு, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவு. இது போர்ட் பிளேருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சிறைகள் உள்ளன.
இங்குள்ள சிறை இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அரசியல்
தொகுஇந்த தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- T. Ramakrishnan, "Notorious Once, It Stands Shrouded in Silence Now", The Hindu, (Aug 15, 2004) பரணிடப்பட்டது 2008-12-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.