வைர நெஞ்சம்

ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வைர நெஞ்சம் (Vaira Nenjam) 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.[3]

வைர நெஞ்சம்
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மப்பிரியா
சி.ஐ.டி. சகுந்தலா
வெளியீடுநவம்பர் 1, 1975
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.
  2. "171–180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
  3. "Vaira Nenjam Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைர_நெஞ்சம்&oldid=3996734" இலிருந்து மீள்விக்கப்பட்டது