வொயிட்டிங் வினை
வொயிட்டிங் வினை அல்லது வைட்டிங் வினை (Whiting reaction) என்பது புரோபார்கைல் டையாலை இலித்தியம் அலுமினியம் ஐதரைடைப் பயன்படுத்தி ஒரு டையீனாக மாற்றும் கரிம வேதியியல் வினையாகும்[1]
பெகாபெண்டாயீன் தயாரிக்கும் தொகுப்பு வினையில் இந்தக் கரிம ஒடுக்க வினை பயன்படுத்தப்படுகிறது.[2][3][4]
.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nayler, P.; Whiting, M. C. J. Chem. Soc. 1954, 4006–09.
- ↑ Synthesis of crystalline (.+-.)-fecapentaene Hans Rudolf Pfaendler, Franz Karl Maier, and Sonja Klar J. Am. Chem. Soc.; 1986; 108(6) pp. 1338–39. (எஆசு:10.1021/ja00266a057)
- ↑ a mutagenic கிளிசரால் ஈதர் கொழுமியம் which can occur in trace amounts in the மலம் of people living in industrialized countries and are suspected to be a cause for பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்
- ↑ protecting groups are tetrahydropyranyl and Silyl ether, the final step is deprotection with tetra-n-butylammonium fluoride