வொரெயால்
வொரெயால் (Vauréal) நகரம் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது. தலைநகர் பாரிசிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் தற்போதைய (ஜூலை, 2015) மேயர் சில்வி குஷோ. 2012 கணக்குப்படி இங்கு வாழும் மக்கள் தொகை 15,868 ஆகும்.[1][2][3]
காந்தி சிலை
தொகுஇந்த ஊர் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட முதல் காந்தி சிலை இந்நகரில் உள்ளது. காந்தியின் உருவச் சிலையை தமிழ்க் கலாச்சார மன்றம் அன்பளிப்பாக கொடுத்து, 11 நவம்பர் 2011 அன்று நகர மேயர் பெர்னார் மோரன், புதுச்சேரி சுற்றுலா அமைச்சர் ராஜவேலு. இந்தியத் தூதர் ராகேஷ் சூட் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- INSEE
- Association of Mayors of the Val d’Oise பரணிடப்பட்டது 2008-04-07 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- ↑ "Répertoire national des élus: les maires" (in பிரெஞ்சு). data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises. 30 November 2023.
- ↑ Population en historique depuis 1968, INSEE
- ↑ "Les établissements scolaires à Vauréal." Vauréal. Retrieved on September 6, 2016.
வெளியிணைப்புகள்
தொகு- Official website (பிரெஞ்சு)
- Mérimée database - Cultural heritage (பிரெஞ்சு)
- Land use (IAURIF)[தொடர்பிழந்த இணைப்பு] (ஆங்கிலம்)