வோக் ஒப் சேம்

2014 அமெரிக்கத் திரைப்படம்

வாழ்க் ஒப் ஷாம் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஸ்டீவன் பிரில் இயக்க எலிசபெத் பாங்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், கில்லியன் ஜேக்கப்ஸ், சாரா ரைட், ஏதன் சுப்லீ, ஆலிவர் ஹட்சன் மற்றும் வில்லி கர்சன் நடித்துள்ளார்கள்.

வாழ்க் ஒப் ஷாம்
இயக்கம்ஸ்டீவன் பிரில்
கதைஸ்டீவன் பிரில்
நடிப்புஎலிசபெத் பாங்ஸ்
ஜேம்ஸ் மார்ஸ்டன்
கில்லியன் ஜேக்கப்ஸ்
சாரா ரைட்
ஏதன் சுப்லீ
ஆலிவர் ஹட்சன்
வில்லி கர்சன்
ஒளிப்பதிவுஜொனாதன் பிரவுன்
விநியோகம்போகஸ் வேர்ல்ட்
வெளியீடுமே 2, 2014 (2014 -05-02)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்
மொத்த வருவாய்$15,565,259

நடிகர்கள்

தொகு
  • எலிசபெத் பாங்ஸ்
  • ஜேம்ஸ் மார்ஸ்டன்
  • கில்லியன் ஜேக்கப்ஸ்
  • சாரா ரைட்
  • ஏதன் சுப்லீ
  • ஆலிவர் ஹட்சன்
  • வில்லி கர்சன்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோக்_ஒப்_சேம்&oldid=3712810" இலிருந்து மீள்விக்கப்பட்டது