ஸ்டீவன் பிரில்
ஸ்டீவன் பிரில் (ஆங்கில மொழி: Steven Brill) (பிறப்பு: மே 27, 1962) இவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் மூவி 43, வோக் ஒப் சேம் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். வோக் ஒப் சேம் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவன் பிரில் Steven Brill | |
---|---|
பிறப்பு | மே 27, 1962 யூடிகா, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் இயக்குனர் திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்சமயம் |
வாழ்க்கைத் துணை | ருதன்னா ஹோப்பர் |