வோடபோன்
![]() | |
வகை | Public limited company |
---|---|
முந்தியது | 1983Racal டெலிகாம் | –1991
நிறுவுகை | 1984 |
தலைமையகம் | லண்டன், United Kingdom |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முக்கிய நபர்கள் | Sir John Bond (Chairman) Vittorio Colao (CEO) |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | Fixed line and mobile telephony, இணையம் services, digital television |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
இலாபம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 84,990 (2010)[1] |
துணை நிறுவனங்கள் | பட்டியல்
|
இணையத்தளம் | Vodafone.com |
உலகிலேயே மிகப்பெரிய நிறுவனம்தொகு
வோடபோன் குழு (Vodafone Group Plc) என்னும் உலகநிறுவனம் கம்பியில்லா தொலைதொடர்புத் துறையில் உலகிலேயே யாவற்றினும் மிகப்பெரிய (மொத்தப் பணமதிப்பில்) நிறுவனம் ஆகும். இதன் பங்குச்சந்தை மதிப்பு £84.7 பில்லியன் (ஜூலை 2007) ஆகும்.
தலைமைச் செயலகம்தொகு
இந்நிறுவனம் இங்கிலாந்தில் பெர்க்சயரில் உள்ள நியூபரி என்னும் இடத்தைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்குகின்றது. இது 27 நாடுகளில் முதலீடு இட்டு இயங்குகின்றது.
வாய்ஸ் டேட்டா ஃபோன் --- வோடபோன்தொகு
வோடபோன் என்னும் பெயர் வாய்ஸ் டேட்டா ஃபோன் (Voice data fone) என்னும் தொடரில் இருந்து ஆக்கப்பட்டது. இந்நிறுவனம் 1983ல் ராக்கால் டெலிகாம் (Racal Telecom) என்னும் நிறுவனமாகத் தொடங்கியது.
தலைமை இயக்க ஆணையர்தொகு
இந்நிறுவத்தின் தலைமை இயக்க ஆணையர் (CEO) இந்திய பின்னணி கொண்ட அருண் சாரின் (Arun Sarin). வோடபோன் அண்மையில் இந்தியாவில் ஹச் நிறுவனத்தை வாங்கியுள்ளது.