வொர்லி
(வோர்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வொர்லி மும்பை நகரத்தின் ஒரு பகுதி. இது வர்லி, வொர்லீ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. துவக்கத்தில் இது மும்பையின் ஏழு தீவுகளுள் ஒன்றாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் இத்தீவுகள் இணைக்கப்பட்டன.
வொர்லி | |
---|---|
Neighbourhood | |
ஆள்கூறுகள்: 19°00′00″N 72°48′54″E / 19.00°N 72.815°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராஷ்டிரா |
Metro | மும்பை |
Languages | |
• Official | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 400018 and 400030 |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH 01 |
Civic agency | BMC |
புவியியல்
தொகுவொர்லி தெற்கு மும்பையின் ஒரு பகுதியாகும். இது ஹாச்சி அலியில் இருந்து பிரபாதேவி வரை பரவியுள்ளது. அரபிக் கடல் இதன் மேற்கு எல்லையாகவும் ஹாச்சி அலி தெற்கிலும் மகாலட்சுமி கிழக்கிலும் பிரபாதேவி வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. மகாலட்சுமியே இதற்கு அருகில் உள்ள இரயில் நிலையம். பாந்திரா-வொர்லி கடற்பாலம் கட்டப்பட்ட பிறகு வொர்லி மும்பையின் மேற்குப் புறநகரப் பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.